Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

இப்படி ஒரு திரைக்கதையா? ஜெயம் ரவி மிரட்டல்

$
0
0

ஜெயம் ரவி நடிக்கும் அனைத்து படங்களும் சமீப காலமாக ஹிட் தான். நம்பி பந்தயம் கட்டும் குதிரையாக வளர்ந்து வருகின்றார்.இவர் தற்போது ரோமியோ ஜுலியட் இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் போகன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் முதல் பாதியில் ஜெயம் ரவி ஹீரோவாகவும், அரவிந்த்சாமி வில்லனாகவும் நடிக்க, இரண்டாம் பாதியில் ரவி வில்லனாகவும், அரவிந்த்சாமி ஹீரோவாகவும் வருவார்களாம்.அது எப்படி? என்றால், போகன் திரைக்கதை ஸ்பெஷல் இது தானாம், ஆனால், இப்படம் ஏதோ ஜப்பான் படத்தில் தழுவல் என்றும் ஒரு செய்தி கிசுகிசுக்கப்படுகின்றது.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்