Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

விஜய் படைத்த மற்றொரு சாதனை- நம்பர் 1 இடத்திற்கு வந்த இளைய தளபதி

$
0
0

விஜய்யின் தெறி படம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.இந்நிலையில் விஜய் பேஸ்புக்கில் ஒரு சாதனை படைத்துள்ளார்.

ஆம், விஜய்யின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தை 50 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.இதன் மூலம் தமிழக நடிகர்களில் அதிக லைக்ஸ் பெற்று நம்பர் 1 இடத்தில் விஜய் உள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்