Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

கபடி வீரருக்கு ஜோடியாகும் அமலாபால்

$
0
0

Mammootty-and-Amala-Paulதிருமணத்திற்கு பின்னர் ஒருசில நல்ல கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை அமலாபால். பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘பசங்க 2’ மற்றும் தனுஷின் ‘அம்மா கணக்கு’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அமலாபால் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் ஜான்னி அந்தோணி இயக்கவுள்ள Thoppil Joppan என்ற மலையாள படத்தில் மம்முட்டி கபடி வீரராக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கவுள்ளார். முதலில் இந்த கேரக்டருக்கு ஆண்ட்ரியா பரிசீலிக்கப்பட்டதாகவும் பின்னர் அமலாபால் தேர்வு செய்யப்பட்டதாகவும் இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்