அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் வேதாளம். இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் 1 கோடி ஹிட்ஸை தாண்டிவிட்டது.மேலும் 43 ஆயிரம் லைக்ஸுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு விஜய்யின் தெறி படத்தின் ஜித்து ஜில்லாடி பாடல் வெளிவந்தது.இப்பாடல் அதற்குள் 44 ஆயிரம் லைக்ஸுகளை பெற்று ஆலுமா டோலுமா சாதனைய முறியடித்து விட்டது.
↧
ஒரே நாளில் ஆலுமா டோலுமா சாதனையை முறியடித்து ஜித்து ஜில்லாடி
↧