Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

புதுமுக நடிகருக்கு 100 முத்தம் கொடுத்த ஹன்சிகா

$
0
0

8086-Hansikaதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படம் உயிரே உயிரே.இப்படத்தின் பிரபல முன்னாள் நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்து நடித்துள்ளார்.இதுவே இவரது முதல் படம்

இப்படத்தில் ஹன்சிகாவிற்கு சந்தோஷம், துக்கம் எதுவென்றாலும் சித்துவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பாராம்.இப்படி 100 முறை இப்படத்தில் ஹன்சிகா முத்தம் கொடுத்துள்ளாராம், இதில் எத்தனை முத்தக்காட்சி திரையில் வரும் என தெரியவில்லை.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்