Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

எக்ஸ்ட்ரா இவ்வளவு பணம் கொடுத்தால் பிகினியில் நடிக்க தயார் – நயன்தாரா

$
0
0

hqdefaultசிரஞ்சீவியின் 150வது படம் ஏப்போது எனக் காத்துக்கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அதிகரப்பூர்வ தகவல் வந்துவிட்டது. வி.வி.வினாயக் இயக்க உள்ள இப்படத்தை ராம் சரண் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகி யார் என்றக் கேள்வி அடுத்து பரவ, தமன்னா உட்பட பல ஹீரோயின்களின் பரிசீலனைக்குப் பிறகு நயன்தாரா தேர்வாகியுள்ளார். ஆனால் நயன்தாரா அப்படத்தில் நடிக்கக் கேட்டத் தொகை 3 கோடியாம்.

தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக மாறிவிட்டாரே என நாம் நினைக்கும் முன் படத்தின் பிகினி காட்சி ஒன்று உள்ளது எனப் படக்குழு கேட்க, அப்படியா அப்போ எக்ஸ்ட்ரா ஒரு கோடி கொடுத்துவிடுங்கள் எனக் கூலாக சொல்லியிருக்கிறார். அதற்கும் படக்குழு தலையாட்டி விட்டதாம். நல்லவேள அஜித் “பில்லா” படம் முன்னாடியே ரிலீஸ் ஆகிடுச்சு!


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்