கௌதம் மேனனின் பிறந்தநாள் நேற்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை அச்சம் என்பது மடமையடா படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிலையில் கௌதம் மேனனுக்கு ஏ.ஆர். ரகுமான் பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார்.அதாவது அச்சம் என்பது மடமையடா படத்தின் பாடல்கள் அனைத்தையும் கொடுத்துள்ளாராம். இதனை GVM தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். All songs done and in my hand..was apparently a nice day to get the fully produced songs....
↧