தெறி படத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் செய்தி வெளியானது. ஆனால் இதுகுறித்து யாரும் தன்னிடம் பேசவில்லை என பின்னர் கீர்த்தி சுரேஷ்
↧