இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி
↧