இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டி20 உலகக்கிண்ண திருவிழா இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 8ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணியை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
↧