சேலத்தில் அரசின் இலவச மின் சாதன பொருட்களை கேட்ட பெண்ணை நடுரோட்டில் வைத்து அதிமுக கவுன்சிலர் அடித்து உதைத்தார். இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் ஸ்டேஷனை திமுகவினர் முற்றுகையிட்டனர். சேலம் மாநகராட்சி 37வது வார்டுக்குட்பட்ட பகுதியில் அரசின் இலவச மிக்சி,
↧