Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

இலங்கையில் களைகட்டப் போகும் டி20 போட்டிகள்: டில்ஷான், திரிமன்னே, சந்திமால் பங்கேற்பு

$
0
0

t20_match_001

t20_match_001இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் டி20 போட்டிகள் இலங்கையில் நாளை முதல் நடக்கவுள்ளது. இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கிண்ணப் போட்டிக்கு பயிற்சியாக இந்த ”SLC Elite T20 Championship” போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கொழும்பு கமண்டோஸ் (Colombo Commandos), காலி கார்டியன்ஸ் (Galle Guardians), குருநாகல் வாரியஸ் (Kurunegala Warriors), அம்பாந்தோட்டை டிரோப்பர்ஸ் (Hambantota Troopers) மற்றும் கண்டி கர்சடர்ஸ் (Kandy Crusaders) என மொத்தம் 5 அணிகள் பங்கேற்கிறது. இதில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான திரிமன்னே, சந்திமால், மிலிந்த சிறிவர்த்தனே, டில்ஷான் ஆகியோர் விளையாடுகின்றனர். காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவரான மேத்யூஸ், டி20 அணித்தலைவர் மலிங்கா ஆகியோர் இடம்பெறவில்லை. அதேபோல் சுழற்பந்துவீச்சாளர் ஹேரத் பெயரும் இடம்பெறவில்லை. நாளை தொடங்கும் இந்தப் தொடரின் அரையிறுதிப் போட்டி பெப்ரவரி 3ம் திகதியும், இறுதிப் போட்டி பெப்ரவரி 5ம் திகதியும் நடக்கவுள்ளது.

Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்